கால்வாயில் அடைப்பு

Update: 2026-03-01 12:45 GMT

பெரம்பலூர் மாவட்டம், எசனை அம்பேத்கர் நகர் வடக்கு தெரு மாமரத்து பாட்டன் கோவில் அருகே உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்து கழிவுநீர் முறையாக செல்ல எசனை ஊராட்சி மன்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்