தேங்கும் கழிவுநீர்

Update: 2026-03-01 14:12 GMT

திருச்செங்கோடு-நாமக்கல் ரோடு எஸ்.என்.டி. ரோடு புளிமர சந்தில் செல்லும் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேதமடைந்தது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த தெருவிற்குள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. வீட்டிற்கு அருகிலேயே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி விரைந்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்