தீராத கழிவுநீர் தொல்லை

Update: 2022-08-04 09:24 GMT

படம்) தீராத கழிவுநீர் தொல்லை

வேலூர் வள்ளலார் பகுதியில் ஒயாசிஸ் 2-வது தெரு உள்ளது. இங்கு கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக, கால்வாய் மூடி வழியாக கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் பாதி அளவு சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது. கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனிமுத்து, வேலூர்

மேலும் செய்திகள்