வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை அருகில் ஓல்டு டவுன் செல்லும் வழியில் கந்தசாமி ஜமீன்தார் தெரு உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் வால்வு இன்றி துணி மற்றும் பிளாஸ்டிக் கவர்களை சுற்றி குழாயை மூடி வைத்துள்ளனர். குடிநீர் குழாய்க்கு வால்வு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பச்சமுத்து, வேலூர்.