அரக்கோணம் சுவால்பேட்டை பிரதான சாலையில் பிள்ளையார் கோவில் எதிரே உள்ள கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவகுமார் அரக்கோணம்.