நோய் பரவும் அபாயம்

Update: 2026-06-07 09:08 GMT

கோவை மாநகராட்சி 63-வது வார்டு கள்ளிமடை காமராஜர் வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்கி கிடக்கிறது. அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்