தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2026-05-17 15:59 GMT
கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சி கூத்தப்பாக்கம் சண்முகா நகரில் மழை தண்ணீர் வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் உள்ள பள்ளம் மற்றும் மேடு தெரியாமல் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்யவும், தேங்கி நிற்கும் மழை தண்ணீரை அகற்றவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்