திண்டுக்கல்லை அடுத்த கிழக்கு மாரம்பாடி கல்லறைத்தோட்டம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை விரைந்து தூர்வார வேண்டும்.