விழுப்புரம் தாயுமாணவர் தெரு பகுதியில் பல நாட்களாக சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த கழிவுநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.