சுகாதார சீர்கேடு

Update: 2026-07-05 10:08 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கந்தசாமிபுரம் பகுதியில் கழிவுநீர் செல்ல போதிய வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் நடைபாதையினர், வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீரால் சாலை சுகாதார சீர்கேடுடன் காட்சியளிக்கிறது. எனவே சம்பவந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் தடையின்றி செல்ல  கூடுதலாக வடிகால் வசதி செய்துதர வேண்டும்.

மேலும் செய்திகள்