திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் பேராயம்பட்டு மலையடிவாரத்தில் குடிநீர் கிணறு உள்ளது. அங்கிருந்து தண்ணீர் எடுத்து குழாய்கள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தக் கிணறுக்கு மூடி இல்லை. ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் கிணறுக்கு மூடி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
-அறிவழகன், தண்டராம்பட்டு.