கழிவுநீர் கால்வாைய தூர்வார ேவண்டும்

Update: 2025-03-16 18:59 GMT

திருப்பத்தூர் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்து போய் உள்ளது. கழிவுநீர் சரியாக ஓடாமல் தேங்கி நிற்கிறது. கால்வாயை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-இளஞ்சேரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்