சுகநதியை சுத்தம் செய்ய வேண்டும்

Update: 2023-11-19 17:16 GMT

வந்தவாசியில் ஓடும் சுகநதியில் பலர் குப்பைகளை கொட்டுகிறார்கள். சுகநதியில் கழிவுநீரும் கலக்கப்படுகிறது. செடிகள் வளர்ந்துள்ளது. சுகநதியை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.

-கந்தன், வந்தவாசி. 

மேலும் செய்திகள்