கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்

Update: 2022-08-29 12:14 GMT

வேலூர் கொணவட்டம் திடீர் நகர் பகுதி அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் அளவுக்கு அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் கால்வாயில் கழிவுநீர் சிரமத்துடன் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்