கால்வாய்களை தூர்வார வேண்டும்

Update: 2025-03-30 20:10 GMT

ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்படுள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தக் கழிவுநீரிலேயே மக்கள் நடந்து செல்லக்கூடிய நிலை உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் அவ்வாறு அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்களை உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.

-செல்வகுமார், சமூக ஆர்வலர், ஆற்காடு.

மேலும் செய்திகள்