கால்வாயை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-29 17:31 GMT

திருப்பத்தூர்-வாணியம்பாடி மெயின் ரோடு அருகே புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே உள்ள கால்வாய்கள் மழைநீர் நிரம்பி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தண்ணீர் தேங்கி நிற்கிறது. உடனடியாக கால்வாைய தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

-எஸ்.ராஜேஷ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்