கால்வாயை தூர்வார ேவண்டும்

Update: 2024-11-10 20:17 GMT

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு அச்சரப்பாக்கம் ரோட்டில் காவல் குடியிருப்பு அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஏராளமான குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை அகற்றி, கால்வாைய தூர்வாரி கழிவுநீர் விரைந்தோட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கந்தன், வந்தவாசி.

மேலும் செய்திகள்