ஆற்காடு கொசத்தெரு செல்லும் சாலையில் நகைக்கடைகளை ஒட்டி உள்ள கால்வாய், தூர்ந்துபோய் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துக்குமரன், ஆற்காடு.