கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்

Update: 2025-04-06 20:10 GMT

காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் புதிய பாலம் அமைக்கும் இடத்தின் அருகே பெரிய கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் செடி, கொடிகள், ஆகாய தாமரை அதிகமாக வளர்ந்துள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கால்வாயைச் சுத்தம் செய்ய வேண்டும்.

-பிரதீப், பிரம்மபுரம்.

மேலும் செய்திகள்