கழிவுநீர் கால்வாய் வசதி

Update: 2025-08-31 18:18 GMT

திருப்பத்தூர் அருகே பெருமாப்பட்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பெருமாப்பட்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.

-சிவலிங்கம், பெருமாப்பட்டு.

மேலும் செய்திகள்