திருப்பத்தூர் அருகே மாடப்பள்ளியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள மக்களுக்கு கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. அந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவிச்சந்திரன், மாடப்பள்ளி.