கழிவுநீர் கால்வாய் வசதி

Update: 2025-01-12 21:12 GMT

திருப்பத்தூர் அருகே பெருமாப்பட்டு கிராமத்தில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளிேயற்றும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது மக்களுக்கு சிரமமாக உள்ளது. கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஸ், பெருமாப்பட்டு. 

மேலும் செய்திகள்