சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-09-07 18:30 GMT

வேலூர் சதுப்பேரி ஏரி அருகே சர்வீஸ் சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் சீராக செல்லாமல் மழைக்காலங்களில் சாலையில் ஓடைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். கால்வாயை தூர்வாரினால் கழிவு நீர் சீராக செல்லும் என அவ்வழியாக செல்லும் மக்கள் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயகாந்தன், வேலூர்.

மேலும் செய்திகள்