வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே சர்வீஸ் சாலை ஓரமுள்ள கழிவுநீர் கால்வாய் சிமெண்டு சிலாப் உடைந்து, அதில் செடிகள் வளர்ந்து கழிவுநீர் சீராக செல்லாமல் தேங்குகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், வேலூர்.