கழிவுநீர் சாலையில் ஓடும் அவலம்

Update: 2024-08-18 20:33 GMT

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு புதிய காலனி அம்மைச்சார் அம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்தப் பகுதியில் கால்வாய் கட்டி கழிவுநீரை முறையாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வி.மேகநாதன், பெரிய புதிய காலனி, வந்தவாசி.

மேலும் செய்திகள்