வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோவில் அருகே உள்ள தெருவில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. கால்வாய் அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரகுபதி, வேலூர்