சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2025-09-07 18:25 GMT

அடுக்கம்பாறையை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தில் ‘எஸ் வளைவு’ பகுதியில் தார் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. அந்த வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் கழிவுநீரை மிதித்துக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. சாலையில் கழிவுநீர் ஓடுவதை ஊராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.

-சின்னசாமி, மூஞ்சூர்பட்டு. 

மேலும் செய்திகள்