ஆரணி பழைய நேஷனல் டாக்கீஸ் ரோடு அருகில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. கால்வாய் அடைப்பை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமர், ஆரணி.