கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம் கீழ்ஆலத்தூரில் இருந்து நாகல் செல்லும் வழியில் கால்வாய் வசதி இருந்தும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. சாலையில் கழிவுநீர் ஓடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ்குமார், நாகல் கிராமம்.