ஆறாக ஓடும் கழிவுநீர்

Update: 2025-08-03 17:56 GMT

வேலூர் விருதம்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை எதிரே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயை தூர்வாரும் பணி கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் மருத்துவமனை எதிரில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையோரம் காங்கேயநல்லூர் ரோடு வரை ஆறாக ஓடுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவா, விருதம்பட்டு.

மேலும் செய்திகள்