கால்வாயில் ேதங்கும் கழிவுநீர்

Update: 2024-12-22 20:01 GMT

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சுரங்க நடைபாதை பணி நடக்கும் இடத்தின் அருகே உள்ள கால்வாயில் கழிவுநீர் நிரம்பி வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். மேலும் அந்த இடத்தில் துர்நாற்றமும் வீசுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்