ஒடுகத்தூரில் ஊராட்சி சேவை மைய கட்டிடம் உள்ளது. அதன் முன்னால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சி சேவை மைய கட்டிடத்துக்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?
-விஜயராஜன், ஒடுகத்தூர்.