சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2025-08-31 18:54 GMT

காட்பாடி தாலுகா வஞ்சூர் கிராமத்தில் பி.டபிள்யூ.டி. நகர் உள்ளது. இங்குள்ள புதுத்தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. அந்த வழியாக நடந்து செல்வோர் கழிவுநீரில் இறங்கி தான் செல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கும் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்த்ராஜ், வஞ்சூர்.

மேலும் செய்திகள்