திருப்பத்தூர் டவுன் 2-வது வார்டு ஜெயாநகர் பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீர் தெருக்களிலும் தேங்கும் நிலை உள்ளது. எனவே இவற்றை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜமாணிக்கம், திருப்பத்தூர்.