வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் பின்பக்கம் உள்ள தென்றல் நகர் பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். கழிவுநீரை வடிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவிந்தராஜ், வேலூர்.