வேலூர் அருகே வள்ளலார் பகுதியில் உள்ள பூங்கா அருகே, வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாய் அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் ஏற்கனவே இருந்த ஆழ்துளை தண்ணீர் பம்பின் குழாய் தற்காலிகமாக முடப்பட்டுள்ளது. கால்வாய் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது கழிவுநீர் பூமியின் உள்ளே சென்று நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால், ஆழ்துளை துவாரத்தை நிரந்தரமாக மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மோகன்பாபு வேலூர்