மழைநீரை அகற்ற வேண்டும்

Update: 2022-07-24 18:23 GMT

வாணியம்பாடி-நியூடவுன் பகுதியில் அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் எதிரே வாணியம்பாடி- ஆலங்காயம் செல்லும் சாலையில் குளம்போல் மழை நீர் தேங்கி உள்ளது.

பள்ளிக்கு வரவும், வெளியே செல்லவும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். பள்ளி எதிரே தேங்கி நிற்கும் மழைநீரை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்