சாலையோரம் தேங்கும் மழைநீர்

Update: 2022-09-05 12:16 GMT

வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவுநீரை, கடந்து பள்ளி, கல்லூரிகள் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் செல்ல வழிவகைகளை செய்ய வேண்டும்.

-அப்துல்லா, வாணியம்பாடி.

மேலும் செய்திகள்