தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-02-01 07:14 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல போதிய வழியின்றி தேங்கி நிற்பதுடன், இதில் எழும் துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்