கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2026-01-25 18:32 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் புதுத்தெருவில் உள்ள கால்வாயில் கழிவுநீர் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வார வேண்டும்.

-நாராயணசாமி, வெம்பாக்கம்.

மேலும் செய்திகள்