கொசுத்தொல்லை

Update: 2026-01-25 16:38 GMT


புதுச்சேரி முதலியார்பேட்டை, வாணரப்பேட்டை, தேங்காய்திட்டு உள்பட பல்வேறு பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. கொசுத்தொல்லையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்