கடும் துர்நாற்றம்

Update: 2026-03-08 13:48 GMT

கோவை மாநகராட்சி 63-வது வார்டுக்கு உட்பட்ட ராமநாதபுரம் தம்பியண்ணன் சந்து பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்