தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-03-08 15:19 GMT

ஈரோடு பெரியவலசு நால்ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுகளை வீசி வருகிறார்கள். இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. எனவே கழிவு நீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்