நோய் பரவும் அபாயம்

Update: 2026-03-08 16:38 GMT

மதுரை அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் அம்பேத்கர் கலையரங்கம் எதிரில் கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. துர்நாற்றத்தால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் இச்சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்