மயானத்தில் தேங்கும் கால்வாய் நீர்

Update: 2026-01-25 18:30 GMT

ஆரணி-வந்தவாசி நெடுஞ்சாலையில் கல்லேரிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மயானம் உள்ளது. அந்த மயானத்தின் உள்ளே செல்ல போதிய வழி இல்லை. கால்வாய் நீர் மயானத்தில் தேங்குவதால் உடல்களை அடக்கம் செய்ய சிரமமாக உள்ளது. ஒன்றிய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மயானத்தை சீரமைத்துத்தர வேண்டும்.

-மதியழகன், கல்லேரிப்பட்டு.

மேலும் செய்திகள்