சேலம் சின்னத்திருப்பதியில் உள்ள கோகுல்நகர் 2-வது தளம் அருகில் ஏற்காட்டில் இருந்து தொடங்கும் திருமணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆறானது ஆகாயத்தாமரையால் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. மேலும் கழிவுநீர் கலப்பதால் ஆற்றில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடாக உள்ளது. ஆகாயத்தாமரைகளை அகற்றி, திருமணிமுத்தாற்றை தூர்வாரி கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?