ஆற்றூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து புளியமூடு வரை உள்ள பகுதியில் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து கழிவுநீரை மழைநீர் ஓடையில் விடப்படுகிறது. அந்த கழிவுநீர் ஓடையில் வடிந்தோடாமல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி மழைநீர் ஓடையில் விடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகஸ்டின், ஆற்றூர்.