கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2026-02-01 12:25 GMT

சேலம் 49-வது வார்டில் சாக்கடையில் கழிவுநீர் வழிந்து காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் சாக்கடை நீர் நிரம்பும் போதெல்லாம் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் வந்து அதனை தூர் வாரிவிட்டு செல்கிறார். பின்னர் மறுபடியும் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே முறையாக கழிவுநீர் செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்