சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2025-07-27 18:21 GMT

ஓசூர் மாநகராட்சி 36-வது வார்டு அந்திவாடி பஸ் நிலையம் அருகே சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் முறையாக நடைபெறாததால் அந்த இடத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசத் தொடங்கி உள்ளது. எனவே உடனடியாக சாக்கடை கழிவுநீர் செல்லும் பாதையை தூர்வாரி சுத்தமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபி, அந்திவாடி.

மேலும் செய்திகள்