தெருவில் ஓடும் கழிவுநீர்

Update: 2025-06-08 16:56 GMT

மதுரை  தெற்கு காமராஜபுரம் பகவத்சிங் தெருவில் கடந்த ஒருவாரமாக பாதாள சாக்கடை நீர் நிரம்பி தெரு முழுவதும் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ந்டவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்